சிங்கப்பூர்: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமுக்கு சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் துறையில் கவுரவ முனைவர் பட்டம் நேற்று வழங்கப்பட்டுள்ளது.