புது டெல்லி: அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா வைத்துள்ள வரைவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி.) ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிப்போம் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.