இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி விலகியுள்ளது.