இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய ராக்கெட் தாக்குதலில் 10 பேர் பலியானர்கள்.