காத்மாண்டு: சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ள நேபாள பிரதமர் புஷ்ப கமல் தால் 5 நாள் பயணமாக இன்று சீனா சென்றார்.