இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் உள்ள ஜனநாயக அரசிற்கு அமெரிக்க நிர்வாகத்தின் ஆதரவு தொடரும் என்று உறுதியளித்துள்ளார்.