இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் நேற்றிரவு நடந்த ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டுப் பழங்குடியினர் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.