வியன்னா: விரிவான சோதனைத் தடை உடன்படிக்கையில் (சி.டி.பி.டி.) இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று அணு ஆயுதப் பரவல் தடை விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா. அமைப்பு வலியுறுத்தியுள்ளது.