வியன்னா: அமெரிக்க உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா முன் வைத்துள்ள வரைவின் மீது அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (NSG) நாளை முடிவு எடுக்கிறது.