அல்ஜீரிஸ்: அல்ஜீரியாவின் கிழக்கு பகுதியில் இன்று நடத்தப்பட்ட 2 தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.