அல்ஜீரிஸ்: அல்ஜீரியாவின் பவுமெர்டிஸ் மாவட்டத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.