இஸ்லாமாபாத்: பர்வேஷ் முஷாரஃப் மீதான குற்றச்சாற்றுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அவரைத் தண்டிக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.