வாஷிங்டன்: அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலகியதை அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர். முஷாரஃப்பின் இந்த முடிவு கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.