இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய முஷாரஃப், மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பிறகே அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து முடிவு செய்வார் எனத் தெரிகிறது.