இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அப்பதவியில் இருந்து விலகியது ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.