இஸ்லாமாபாத்: நாட்டு நலனே மிகவும் முக்கியம் என்று செயல்பட்டேன் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மிகவும் உருக்கமாக கூறினார்.