இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பதவிவை முஷாரப் தனது ராஜினாமா செய்வார் என்றும், அதற்கு முன்பாக இன்று பிற்பகல நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்ற இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.