ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் லாம்புங் மாகாணத்தில் இன்று காலை பயணிகள் ரயிலும், நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் பலியானார்கள். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.