இஸ்லாமாபாத்: அதிபர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக முஷாரஃப்பிடம் பேச்சு நடத்தக் கோரி ராணுவத் தளபதி பர்வேஸ் கயானியிடம், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி) தலைமையிலான கூட்டணி வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.