காத்மாண்டு: நேபாளத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் கடந்த காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரச்சண்டா தெரிவித்துள்ளார்.