வாஷிங்டன்: இந்தியாவின் 62வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் புஷ், இத்தருணம் இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள நெருங்கிய நட்புறவை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார்.