இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் 62 -வது சுதந்திரத் தினத்தையொட்டி அந்நாட்டின் இஸ்லாமாபாத் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டது.