இஸ்லாமாபாத்: இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள 35 இந்தியர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவிக்க முடிவு செய்துள்ளது.