லாகூர்: பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் நேற்றிரவு மக்கள் நெருக்கம் மிகுந்த சந்தை அருகே தற்கொலை தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்ததில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.