ஹேக்: ரஷ்யாவுடனான போரில் தோல்வியுற்ற நிலையில், இப்பிரச்சனையை உலக நீதிமன்றத்திற்கு ஜார்ஜியா அரசு எடுத்துச் சென்றுள்ளது.