வாஷிங்டன்: ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளுடன் கூடிய நிர்வாக அமைப்புமுறை வழங்கப்படுதன் மூலம், இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிறிலங்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.