இஸ்லாமாபாத் : அதிபர் பதவியில் இருந்து விலகுவதெனவும், தனது விலகல் முடிவை பாகிஸ்தான் விடுதலை நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவிப்பது எனவும் பர்வேஷ் முஷாரஃப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.