உரும்கி: சீனாவின் வடமேற்கு பகுதியான ஜிஞ்ஜியாங் என்னுமிடத்தில் வேகமாக திரும்பிய பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில், பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் உள்பட 24 பேர் பலியானார்கள்.