இஸ்லாமாபாத்: ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் அப்துல் அஜிஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வசிக்கும் காஷ்மீரிகளுக்கு எதிராக இந்தியா படைகளைப் பயன்படுத்துகிறது என்று குற்றம்சாற்றியுள்ளது.