துபாய்: துபாய், வடக்கு எமிரேட்ஸில் உள்ள சில பகுதிகளில் தானியங்கி சுய சேவை பெட்ரோல் நிலையங்களை எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம் அமைக்கத் தொடங்கியுள்ளதால் அவற்றில் பணியாற்றும் இந்தியர்கள் உள்பட ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.