மாஸ்கோ: ஜார்ஜியாவில் உள்ள தெற்கு ஒசிடியாவை ரஷ்யப் படைகள் கைப்பற்றின. அஃப்காசியா உள்ளிட்ட பிற பகுதிகளில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதில் இல்லாமல் போகாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.