டிபிலிஸி: ரஷ்யாவின் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ஜியார்ஜியா படைகள் இன்று வெளியேறின.