லண்டன்: பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி கட்சிகளால் பதவி நீக்கம் செய்யப்படும் முன் அதிபர் முஷாரஃப் தாமாக முன்வந்து பதவி விலகுவது நல்லது என பாகிஸ்தான் ராணுவத் தலைமை அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.