வாஷிங்டன்: ஜார்ஜியா நாட்டின் தெற்கு ஒசெசியா மாகாணத்தின் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.