மெக்சிகோ: இந்தியாவில் எய்ட்ஸ்-ன் பாதிப்பு குறைந்து வருகிறது என்று மெக்சிகோவில் நடக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.