காத்மண்டு: நேபாளத் தலைநகர் காத்மண்டில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,100 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.