வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.