கொழும்பு: சிறிலங்கா கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வெடி பொருட்கள் வைத்திருந்ததாக கூறி சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் இரண்டு குழுக்களாக விடுவிக்கப்படுகின்றனர்.