கொழும்பு: இலங்கையில் முல்லைத்தீவு மருத்துவமனை வளாகத்திற்குள் சிறிலங்கப் படையினர் ஏவிய எறிகணைகள் விழுந்து வெடித்ததில் ஒரு வயதுக் குழந்தை பலியாகியுள்ளது. மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.