இஸ்லாமாபாத்: அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப்பை பதவி நீக்க பாகிஸ்தான் ஆளும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, பீஜிங்கில் இன்று துவங்கும் ஒலிம்பிக் துவக்க விழாவில் பிரதமர் கிலானி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.