வாஷிங்டன்: பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பை பதவியில் இருந்து நீக்குவது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம், எனினும் பதவி நீக்க நடவடிக்கை சட்டப்படியும், நாடாளுமன்ற நடைமுறைக்கு உட்பட்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.