வாஷிங்டன்: ஆஃப்கான்- பாக். எல்லையில் அமெரிக்க படைகளின் அமைதி, மேம்பாட்டு நடவடிக்கைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதனை மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹாரி ரீட் தெரிவித்துள்ளார்.