இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் பதவியைப் பறிக்கும் தீர்மானம் வருகிற 11 ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.