பாரிஸ்: பிரான்ஸ் நாட்டுக்கு 11 நாள் சுற்றுப் பயணமாக அடுத்த வாரம் செல்லும் புத்தமதத் தலைவர் தலாய் லாமா, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியைச் சந்திக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.