இஸ்லாமாபாத்: சீனத் தலைநகர் பீஜிங்கில் வரும் 8ஆம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் சீன பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.