இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் உள்ள ஸ்வாட், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்தாவிட்டால், கராச்சி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மிகக் கோரமான தற்கொலைப்படை நடத்தப்படும் என தலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.