வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஓபாமாவுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.