டோக்யோ: ஜப்பானில் 63-வது ஹிரோஷிமா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் நடந்த இந்நிகழ்ச்சியில் 10,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.