பீஜிங்: சீனாவின் சிச்சுவான், கான்சு மாகாண எல்லைப்பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆக பதிவாகியுள்ளது.