புதுடெல்லி: அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை (Non Proliferation Treaty -NPT), விரிவான அணு ஆயுத சோதனை தடை உடன்பாடு (Comprehensive Test Ban Treaty -CTBT) ஆகியவற்றில் இந்தியா கண்டிப்பாக கையெழுத்திட வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தி உள்ளது.